ஊழல் இல்லா பாரதம் தேவை
நாளைய இளஞ்சர்களுக்கு
இன்று ஆளும் தலைவர்களே
நாளைய இந்தியாவை இல்லாமல்
அழித்து வேடத்தீர்கள்!?
உங்களுக்கு தேவை பணமா!? பதவியா!? குடும்ப அரசியளா!?
எங்களுக்கு தேவை ஊழல் இல்லா இந்தியா!!? வேளை இல்லா திண்டாட்டம்!!? வறுமை இல்லா சமுதாயம்!!?
வழிவிடுங்கள் நாளைய இந்திய சுடர் ஒலி / ஒளி களுக்கு!!!!!!!!!!!!